தங்கம் விலை வார இறுதியில் உயர்வு: ரூ.74,000-ஐ மீண்டும் கடந்தது – சந்தை நிலவரம் எப்படி?

NerNokkuNerNokku
1 min read

தங்கம் விலை மீண்டும் உச்சம் கடந்த 3 நாட்களாக குறைந்திருந்த ஆபரணத்தங்கத்தின் விலையில் மீண்டும் ஏற்றம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு 140 ரூபாய் உயர்ந்து 9 ஆயிரத்து 290 ரூபாயாக உள்ளது. அதேபோல் ஒரு சவரன் ஆபரணத்தங்கம் 1,120 ரூபாய் அதிகரித்து 74 ஆயிரத்து 320 ரூபாயாக உள்ளது. சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கியதே இதற்கு காரணமாக தங்க நகை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். இருந்தபோதிலும் வெள்ளியின் விலை மாற்றம் இல்லாமல் 123 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

0
Subscribe to my newsletter

Read articles from NerNokku directly inside your inbox. Subscribe to the newsletter, and don't miss out.

Written by

NerNokku
NerNokku