கரூர் ஆண்டாங்கோயில் மேற்கு பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்று பொதுமக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “ திமுக சார்பில் வீடு வாரியாக சென்ற...