மதுரையில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் 71வது பிறந்த நாள் விழாவையொட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் செல்லூரு ராஜூ கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர், "வரும் சட்டசபை தேர்தலில் மதுரையில் உள்ள 10 தொகுதிக...