தமிழகத்தில் பருவமழை மீண்டும் வலுவடைந்த நிலையில், மாநில வானிலை மையம் இரு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை அறிவித்துள்ளது. நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் உள்ள மலைப்பகுதிகளில், இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள...