சென்னை திரைப்பட தயாரிப்பு உலகம் மிகப்பெரிய அதிர்ச்சியை சந்தித்துள்ளது. ‘டான் பிக்சர்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை வழிநடத்தி வரும் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் நடத்திய சோதனை, பல புதிய தகவல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது...