கரூர் மாவட்டம் மக்களுக்கு முக்கிய போக்குவரத்து வசதியாக உருவாகும் புதிய பஸ்ஸ்டாண்டு கட்டுமானம் விரைவில் முடிவடைய உள்ளது. இந்த திட்டத்தை நேரில் பார்வையிட்ட கரூர் தொகுதி எம்.எல்.ஏ மற்றும் முன்னாள் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, பணி ஒரு மாதத்திற்குள் ...