தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சமீபத்தில் தொகுதி மறுவரையறை சம்பந்தமாக கவலைகளை வெளிப்படுத்தியுள்ளார். இந்நிலையில், மாநில மக்களுக்கு “பிள்ளைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்” என அவர் கருத்து தெரிவித்தார்.
தொகுதி மறுவரையறை என்பது தேர்தல் தொகுதிகளின் எ...