அதிமுகவின் 2026 தேர்தல் வியூகம்: பாஜக நீக்கம், தவெகவுடன் புதிய கூட்டணி முயற்சி?
தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தலை மையமாக கொண்டு அதிமுகவைச் சுற்றி பல முக்கியமான முடிவுகள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. பாஜக உடன் மீண்டும் கூட்டணி அமைந்ததற்கான விமர்ச...