தமிழ் சினிமா தயாரிப்பாளராக திடீரென முன்னேறிய ஆகாஷ் பாஸ்கரனின் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஒரே நேரத்தில் பல படங்களை தயாரித்து வரும் அவரை சுற்றியுள்ள ...