சின்னையாவிற்கு வாழ்க்கை கொண்டு சென்ற பாதை கரடுமுரடாக காட்சியளித்தாலும் அவரின் ஆருயிர் மனைவி தனலட்சுமியால் கற்கண்டாகவே அமைந்தது. பொருளாதாரம் மங்கிய வருடங்களவை.
முத்து தஞ்சாவூரிலும், கடலூரிலும் ஓட்டல்கள் வைத்து காலூன்ற முயற்சி செய்து வந்தார். கணேசனும்,...