வீடு, கார் உள்ளிட்ட கடன்களை வாங்கி மாதம்தோறும் EMI கட்டும் மக்களுக்கு மிகுந்த நிம்மதி தரும் செய்தியை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) இன்று வெளியிட்டுள்ளது. சமீபத்தில் ரெப்போ விகிதத்தில் 50 புள்ளிகள் (0.50%) குறைவு செய்ததைத் தொடர்ந்து, வங்கிகள் உடனடியாக வட...