நிலத்தடி நீருக்கு வரி விதிக்கப்படும் மத்திய அரசின் புதிய முயற்சி குறித்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த திட்டம், சோதனை அடிப்படையில் 22 இடங்களில் நடைமுறைக்கு வரவிருக்கிறது. ஆனால், அதன் அடிப்படை தத்துவமே தவறு என...