சமீபமாக சமூக வலைதளங்களில் நடிகர் ரஜினிகாந்த், மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்க உள்ளார் என்ற செய்தி பரவி வருகிறது. ஆனால், இந்த தகவல் நம்பத்தகாததும், உண்மையற்றதும் என அவரது பிரத்தியேக ஊடக ஆலோசகர் ரியாஸ் அகமது அதிகாரபூர்வமாக தெரிவ...