சிவகங்கை மாவட்டத்தில் காவல் காவலில் இருந்து அஜித்குமார் எனும் இளைஞர் மரணமடைந்த சம்பவம், தமிழ்நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேரடியாக 9 முக்கியமான கேள்விகளை எழுப்...