மடப்புரம் கோயிலில் பாதுகாவலராக பணியாற்றி உயிரிழந்த அஜித் குமார் சம்பவத்தை எதிர்த்து தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சென்னையில் நடத்த திட்டமிட்டிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கேட்கப்பட்ட வழக்கில், உயர்நீதிமன்றம் அவசர விசாரணையை மறுத்தது.
வழக்கு மனு: அனும...