இந்திய தபால்துறை தனது சேவைகளை டிஜிட்டல் தளத்தில் மேம்படுத்தும் புதிய முயற்சியாக, யுபிஐ (UPI) மூலமாக பண பரிமாற்றம் செய்யும் வசதியை அனைத்து தபால் நிலையங்களிலும் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த புதிய வசதி, ஆகஸ்ட் மாதம் முதல் நாடு முழுவதும் செயல்பாட்டுக்கு வ...