இந்திய கிரிக்கெட் அணியின் பல வீரர்கள், தங்கள் விளையாட்டில் சாதனைகளை செய்த பின்னர், இந்திய ராணுவம் மற்றும் காவல்துறையில் கௌரவ பொறுப்புகளை பெற்றுள்ளனர். இந்திய ராணுவத்தில் வெவ்வேறு காலங்களில் பல பிரபல கிரிக்கெட் வீரர்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்...