கரூர்: தமிழ்நாட்டில் இதுவரை 10 முறை தேர்தலில் தோல்வியடைந்த எடப்பாடி பழனிசாமி, இனி 11வது முறையாகவும் தோல்வியை சந்திப்பார் என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்பே எடப்பாடி பழனிசாமி வாக்குறுதிகளை அளித்தால...