வங்கதேசம் தனது வான்வழி பாதுகாப்பு திறனை மேம்படுத்தும் முயற்சியில், இங்கிலாந்தின் நவீன ஏர் டிபென்ஸ் அமைப்பான Sky Sabre-ஐ வாங்கும் திட்டத்தை தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இந்த முடிவுக்கு பின்னணி, இந்தியா மேற்கொண்ட ‘சிந்தூர் ஆக்ஷன்’ எனும் ராணுவ நடவடிக...