மதுரை மாநகராட்சியில் ரூ.கோடி கணக்கில் வரி மோசடி புகாரில் மண்டலத் தலைவர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் ஸ்டாலின் நேரடி உத்தரவின் பேரில் சிலர் ராஜினாமா செய்து, மீதமுள்ளோர் குழப்பத்தில் த...