திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் பவள விழாவில் கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தின் தற்போதைய சமூக முன்னேற்றம் சமூக நீதி போராட்டங்களின் முடிவில் உருவானதாக வலியுறுத்தினார்.
மாணவர்களுக்கு அரசியல் விழிப்புணர்வு அவசியம்“நான் அரசியல் பேச வரவில்...