தமிழ்நாட்டில் சித்த மருத்துவத்தை மேலும் மேம்படுத்தும் முக்கிய முயற்சியாக, புதிய சித்த மருத்துவ பல்கலைக்கழகம் விரைவில் உருவாகும் என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
யோகா தினத்திலும் முக்கிய அறிவிப்பு:
அரு...