2026 சட்டசபை தேர்தலுக்கான அரசியல் சூழ்நிலை தமிழகத்தில் சூடுபிடித்து வரும் நிலையில், கூட்டணி அரசியலும் புதிய பரிமாணங்களை எட்டத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், திமுக கூட்டணியில் முக்கிய பங்காற்றும் மதிமுக, எதிர்வரும் தேர்தலில் அதிக தொகுதிகளில் போட்டியி...