செயற்கை நுண்ணறிவு (AI) வெறும் தகவலுக்கான கருவி மட்டும் அல்ல, வாழ்க்கையை மாற்றும் சக்தியாக மாறி வருவது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஜெனிபர் ஆலன் என்ற பெண், AI வழிகாட்டுதலுடன் தனது ரூ.10 லட்சம் கடனை (அல்லது $23,000) வெற்றிகரமாக 30 நாளி...