2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி, திமுக தேர்தல் தயாரிப்புகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக திருப்பூர் வடக்கு மற்றும் அவிநாசி சட்டமன்றத் தொகுதிகளில், கட்சி வாக்கு வலிமையை உறுதிப்படுத்தும் வகையில் திட்டமிட்ட நடவடிக்கை...