குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரண்டு நாள் பயணமாக தமிழகம் வரவிருப்பதை முன்னிட்டு, சென்னை பழைய விமான நிலையம் மற்றும் சுற்றுப்புறங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
முர்மு செப்டம்பர் 2, செவ்வாய்க்கிழமை காலை 11.40 மணிக்கு மைசூரிலிரு...