ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 8 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. பல ஆண்டுக்காலமாக அதிமுகவின் கையே ஈரோடு மாவட்டத்தில் ஓங்கியுள்ள நிலையில், செந்தில்பாலாஜி தலைமையில் திமுகவினர் புதிய அரசியல் வரலாற்றை எழுத தயாராகி வருகின்றனர்.
'நேருக்கு நேர்' நிகழ்ச்சியில் ஈரோடு...